See this article for இலங்கை
 

ஒப்புதல் வழங்கல்

ஒப்புதல் வழங்கிய ஆண்டு

ஐ.நா - சகல புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் உரிமைகளைப் பாதுகாத்தல்

பற்றிய சர்வதேச சமவாயம்

இல்லை

ஏற்றுக்கொள்ள வில்லை.

ஐ.நா -பெண்களுக்கெதிரான சகல விதமான பாரபட்சங்களையும் ஒழித்தல் பற்றிய சமவாயம்

இட ஒதுக்கீடுகளுடன்)

ஆம்

1994

ILO C181 – தனியார் வேலைவாய்ப்பு முகவர்கள் மீதான சமவாயம்

இல்லை

ஏற்றுக்கொள்ள வில்லை.

வேலைவாய்ப்புக்காக புலம்பெயர்தல் மீதான சமவாயம்

இல்லை

ஏற்றுக்கொள்ள வில்லை.

புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான (துணை ஏற்பாடுகள்) சமவாயம்

இல்லை

ஏற்றுக்கொள்ள வில்லை.

வீட்டுப் பணியாளர்கள் மீதான சமவாயம்

இல்லை

ஏற்றுக்கொள்ள வில்லை.

கட்டாயத் தொழில் மீதான சமவாயம்

ஆம்

1968

கட்டாயத் தொழிலிலை ஒழித்தல் மீதான சமவாயம்

ஆம்

1961

சம்பளத்தைப் பாதுகாத்தல் மீதான சமவாயம்

இல்லை

ஏற்றுக்கொள்ள வில்லை.