ஆட்சேர்ப்பு ஆலோசகர் என்பது உலகளாவிய ஆட்சேர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு மறுஆய்வு தளமாகும், நீங்கள் வெளிநாட்டில் வேலை தேடும் போது ஆட்சேர்ப்பு முகவர் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிய தகவல்களை எளிதாக அணுகலாம். வெளி நாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான சிறந்த ஆலோசகர்கள் அனுபவமுள்ள ஏனைய தொழிலாளர்கள் ஆவர்.
- தொழிலாளர் மதிப்புரைகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் மதிப்பீட்டைச் சரிபார்க்கவும்.
- நீங்கள் பணிபுரியவிருக்கும் இடத்தில் உங்கள் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படும் என சரிபார்க்கவும்.
- உங்கள் உரிமைகள் மீறப்படும் போது உதவி கோரவும்.
உங்கள்அனைவருக்கும் ஒரு கண்ணியமான தொழில்