ஜோர்தான் (2006)

ஐக்கிய அரபு அமீரகம் (2007)

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை இடையே வீட்டுப் பணியாளர்கள் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை

கட்டார் (2008)

பஹ்ரைன், ஜோர்தான் மற்றும் குவைத் (2009);

புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இருதரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் பஹ்ரைன், ஜோர்தான் மற்றும் குவைத் போன்ற நாடுகளில் தொழிற்சங்கங்களுடன் கைச்சாத்திடப்பட்டது. 

 

இத்தாலி (2011);

இத்தாலிக்கும் இலங்கைக்குமிடையிலான புலம்பெயர் தெழிலாளர்கள் பற்றிய இருதரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்

 

 ஓமான் (2012)

 கொரியக் குடியரசு (2012)

சவூதி அரேபியா (2014);

அமைச்சர்கள் சபை தீர்மானம் இல. 68, 24/11/ 2014 இன் சவூதி  அரேபிய இராச்சியத்தின் தொழில் அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு  வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சுகளுக்கிடையில் வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்க்கும் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு உறவுகளை அங்கீகரித்தல். 

 

குவைத் (2014);

2014 இன் சட்ட இல. 42 குவைத் அரசு மற்றும் இலங்கை சனநாயக சோசலிச​ குடியரசுக்கு இடையிலான தொழில் ஆட்சேர்த்தல் மற்றும் மனிதவளம் மீதான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல்.

சுவிட்சர்லாந்து (2018);

இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து இடையே புலம்பெயர்வோருக்கான கூட்டமைப்பினை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை